தனுஷ் வெளியிட்ட விஷ்ணு விஷால் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

Loading… இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு … Continue reading தனுஷ் வெளியிட்ட விஷ்ணு விஷால் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்